Movie Name: Chatriyan
Singer: Swarnalatha
Music Director: Ilayaraja
Actors: Vijayakanth, Bhanu Priya
Music Director: Ilayaraja
Actors: Vijayakanth, Bhanu Priya
Year: 1990
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது - அதில் நாயகன் பேரெழுது வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது - அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது - அதில் நாயகன் பேரெழுது - கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப்பார்க்க கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப்பார்க்க அடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது - அதில் நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது - அதில் நாயகன் பேரெழுது |
No comments:
Post a Comment